இன்றைய (05.01.2024) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
இலங்கையில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி வவுனியா மாவட்ட அபிவிருத்திக்கு குழுவில் கலந்துகொண்டுள்ளனர்.
அதேநேரம் வவுனியா வருகை தந்த ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.
இதில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மின்சாரசபை மறுசீரமைக்கப்பட வேண்டுமானால் பொதுமக்களுக்கு நன்மையளிக்க வேண்டும் மாறாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் நன்மையளிப்பதாக இருக்ககூடாது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இவை போன்ற மேலும் முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும்.
ஒரே திட்டம்: ஐந்து வருடங்களுக்குள் வடக்கிற்கு முழுமையான அபிவிருத்தி! வவுனியாவில் ஜனாதிபதி
தொலைபேசி என நினைத்து அரச பேருந்து சேவையின் பற்று சீட்டு இயந்திரத்தை திருடிய வயோதிப பெண்!
மீண்டும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ள கார்கள்!
சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது!
இலங்கைக்கு இலவச ரயில் இன்ஜின்களை வழங்கும் இந்தியா!
மின்சார கட்டண மாற்றம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு
வவுனியாவில் பதற்றம்: ஜனாதிபதியின் வருகையின் போது நீதி கேட்டு போராடிய பெண்கள் கைது!

கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை மாற்றம்
புத்தளத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உயிரிழப்பு
பூநகரிக்கு செல்லும் ஜனாதிபதி: சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி
சிலாபத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுமி பலி
மோட்டார் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
அமெரிக்க நடவடிக்கை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவதா? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு!
13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ள ரணில்!
ரணிலின் பாதுகாப்பு தொடரணியை புகைப்படம் எடுத்த இளைஞன் கைது!
வவுனியாவில் வீதிகள் முடக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு!
அரசியல் ரீதியில் பிளவடைந்துள்ள தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள்: சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டு
ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை