பிக் பாஸ் - இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார்?

#people #Tamil #Contestant #Bigg_Boss #Vote
Prasu
1 hour ago
பிக் பாஸ் - இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்கள் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தேவையில்லாத சண்டைகள் பார்வையாளர்களை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ வியானா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வாக்குகள் அடிப்படையில் FJ மற்றும் ஆதிரை கடைசி இடங்களில் உள்ளதால் இவர்கள் இருவரும் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!