எம்மைப்பற்றி...

லங்கா4 இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

லங்கா4 இணையத்தளமானது உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களுக்கு அவசியாமன அனைத்து செய்திகளினையும் உண்மைத்தன்மையுடன் எடுத்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இணையத்தளமாகும்.

தமிழ் மக்களின் எண்ணங்களில் உறைந்து கிடக்கும் ஊடக தர்மத்தினை பேணி பாதுகாத்து மக்களுக்கு அவசிமானவற்றை உண்மையாக எடுத்து செல்லவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

அரசியல் செய்திகள், ஆன்மீக நிகழ்வுகள், பொழுபோக்கு செய்திகள், துயர்பகிர்வுகள், வணிக விளம்பரங்கள் போன்ற அனைத்து அம்சங்களினையும் உள்ளடக்கியதாகும்.

உங்கள் ஆதரவுடன்,

நிர்வாகம்

lanka4.com