இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு!

#SriLanka #Lanka4 #IMF #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.

இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆராயப்படவுள்ளது.

 இலங்கைப் பொருளாதாரத்தின் அண்மைக்காலப் போக்குகள் மற்றும் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பிடுவதை நோக்கமாக கொண்டே நிதியமைச்சு இந்த விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4