இங்கிலாந்தில் பெண்களை பாதுகாக்க சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைக்க தீர்மானம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
இங்கிலாந்தில் பெண்களை பாதுகாக்க சிறப்பு விசாரணைக் குழுக்களை அமைக்க தீர்மானம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் உள்ள அனைத்து காவல் படைகளிலும் சிறப்பு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்ற விசாரணைக் குழுக்கள் 2029 ஆம் ஆண்டுக்குள் நிறுவப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. 

உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். 

இது தொடர்பில் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்த அறிவிப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன்  பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான ஆன்லைன் வன்முறையை கட்டுப்படுத்த  கிட்டத்தட்ட £2 மில்லியன் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!