அமெரிக்காவிற்கும் - ரஷ்யாவிற்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தம் காலாவதியானது!

#SriLanka #America #Russia #Nuclear #Deal
Thamilini
4 months ago
அமெரிக்காவிற்கும் - ரஷ்யாவிற்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தம் காலாவதியானது!

ரஷ்யாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய ஸ்டார்ட் ஒப்பந்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அணுவாயு அச்சம் தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துள்ளன. 

இந்த ஒப்பதமானது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பராமரிக்கவும், வெளிப்படை தன்மையையும் வழங்கியது. 

இந்நிலையில் ஒப்பந்தத்தை மீள அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இவ்விரு நாடுகளின் தலைவர்களும் முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ  குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், "உலகளாவிய அணு ஆயுதக் கிடங்கில் பெரும்பகுதியை" வைத்திருக்கும் நாடுகளின் "மூலோபாய அணு ஆயுதக் கிடங்குகளில் எந்த பிணைப்பு வரம்புகளும் இல்லாத ஒரு உலகத்தையும் நாங்கள் வைத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4