சிம்புவுடன் டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி
#Actor
#Actress
#TamilCinema
#Movie
Prasu
1 hour ago
வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரசன் படத்தில் சிம்பு நடிக்கிறார்.
வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், `அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படுகிறார். இதன் மூலம் அரசன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
(வீடியோ இங்கே )