கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை.!

#SriLanka
Mayoorikka
1 hour ago
கிராம சேவகர் (GS) தொடர்பான முறைகேடுகள் – உடனடி புகார் வழிமுறை.!

கிராம சேவகர் (GS) மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது.

 தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

 🛑📞 1905

 🛑📞 ஜனாதிபதி செயலகம்:

 🛑 011 235 4354

 🛑 011 235 4655

 🛑 011 248 4500 / 600 / 700

 முறைப்பாடு செய்யும்போது வழங்க வேண்டிய விவரங்கள்:

 1. கிராம சேவகரின் பெயர்

 2. அவர் பணியாற்றும் கிராம சேவை பிரிவு

 3. சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவு

 4. மாவட்டம்

 5. நீங்கள் பாதிக்கப்பட்ட விவரம் அல்லது – கிராம சேவகர் ஊடாக பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படும் மோசடி கொடுப்பனவுகள் / முறைகேடுகள் தொடர்பான தகவல்கள்

 🛑மொழி வசதி:

 🗣️ தமிழ், சிங்களம், ஆங்கிலம் – மூன்று மொழிகளிலும் உங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.

 🛑அரசின் உறுதி:

 யாரிடமும் சென்று கெஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் உரிமையை முதலில் உங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரிடம் கேளுங்கள்.

 🛑தவறு தொடர்ந்தால், அரசு அறிவித்துள்ள மேற்கண்ட தொடர்பு இலக்கங்கள் மூலம் நேரடியாக புகார் செய்யுங்கள்.

 🛑நிச்சயமாக, உங்கள் உரிமைக்கான நீதி காலதாமதமின்றி கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!