இன்றைய (26.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்! சிங்கள மக்களுக்கும் விளக்கம்
திரிபோஷாவில் உள்ள இரசாயனத்தை இரட்டிப்பாக்குவதற்கு திட்டம் - முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் ரணில் பச்சைக்கொடி காட்டுவார் என்கிறார் டக்ளஸ்!
இந்திய பிரித்தானிய அரசுகள் மலையக தமிழரின் வளர்ச்சியில் கூட்டாக பொறுப்பேற்க வேண்டும்!
கிழக்கு தொடர்பில் வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிவிப்பு!
சிறைக்கைதிகள் மத்தியில் பரவும் நோய்த்தொற்று - விசனம் வெளியிட்டுள்ள முன்னாள் ஆணையாளர்!
வடக்கு குடும்ப ஆட்சியை மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்!
முல்லைத்தீவில் பெருந்திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி!
முன்னாள் சுகாதார அமைச்சரிடம் சி ஐ டியினர் வாக்குமூலம்!
கண்ணீரால் நனைந்தது உடுத்துறை! கதறி அழுத ஆயிரக்கணக்கான மக்கள்
வரி அதிகரிப்பு - வெதுப்பக உரிமையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு !
முப்பாதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மூன்று மாதங்களாக மின்சாரத்தை பயன்படுத்தவில்லை!
மன்னாரில் நினைவு கூரப்பட்ட ஆழிப்பேரலை நினைவுநாள்!
புதிய சட்டமுறைமைக்கு எதிராக அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஆராய்வு!
நடு வீதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் தீர்வை கண்டறியும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை!
கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றில் தீபரவல்!
வெலிக்கடை பிரதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் படுகொலை!
இலங்கை - நேபாளம் இடையில் தொழில்நுட்ப புரிந்துணர்வு!
சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு ரயில் ஊழியர்கள் அஞ்சலி!
மனித உயிர்களை காவுக் கொண்ட ஆழிப் பேரலை இடம்பெற்று இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தி!