கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கட்டடம் ஒன்றில் தீபரவல்!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4news
#lanka4.com
Thamilini
1 year ago
கொழும்பு ஆமர் தெருவில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்திற்கான காரணம் கண்டறியப்பாடத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.