இன்றைய (04. 01.2024) முக்கிய செய்திகளின் தொகுப்பு!
இன்று இலங்கையில் நடத்த முக்கிய சம்பவங்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி யாழில் தெரிவித்தார்.
வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு, வௌ்ளிக்கிழமை (05) வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இவை போன்ற முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள கீழுள்ள இணைப்புக்களை அழுத்தவும்
இலங்கைக்கு வந்துள்ளாரா விஜய்? வெளியாகியுள்ள தகவல்
யாழ்ப்பாணத்திற்கு வந்தடைந்த ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!
பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை - அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம்!
போலியான செய்திகளை வெளியிட்டு பணம் சம்பாதிக்கும் ஊடகங்களுக்கு ஆப்பு! (பிரத்தியேக செய்தி)
போலி விசாவில் ஓமானுக்கு வேலைக்கு சென்ற இளைஞன் கதறல்
பாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் மேற்கொண்டுள்ள 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு
யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
தலைமைத்துவ பதவியால் தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; சாணக்கியன் வெளியிட்டுள்ள தகவல்
யாழில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோய்த் தொற்று: சுகாராதர பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை
ரணிலின் யாழ் வருகை - எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

ஜனாதிபதி தேர்தலில் Lyca உரிமையாளர் சுபாஷ்கரன் போட்டியிடுகின்றாரா!
ஆட்கடத்தல் குழுவால் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கோரிக்கை!
காலாண்டுக்குள் குறைக்கப்படவுள்ள மக்கள் மீதான சுமை!
வரி எண்ணை ஒன்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவுள்ள மற்றுமொரு சிறப்பு!
பாரிய கையடக்க தொலைபேசி மோசடி தொடர்பில் வெளியான தகவல்!
குறைந்த எஞ்சின் திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு!