இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு-27.11.2025

#SriLanka #Tamilnews
Mayoorikka
2 hours ago
இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு-27.11.2025

அவசர வானிலை அறிவித்தல்; புயல் உருவாக்கம்; கன மழை மற்றும் வெள்ள அனர்த்த எச்சரிக்கை

-------------------------------------------------------

 யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி!

------------------------------------------------------

 சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை: பணிப்புரை விடுத்த ஜனாதிபதி

------------------------------------------------------

 கல்முனையில் கால்வாய்க்குள் விழுந்த சொகுசு கார் : சிறுமி உட்பட மூவர் மரணம்

-----------------------------------------------------

 இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல்

---------------------------------------------------

 அவசர எச்சரிக்கை: இலங்கைக்கு அருகில் உருவான தித்வா புயல்

-----------------------------------------------------

 கொட்டும் மழையிலும் தமிழர் தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஷ்டிப்பு!

----------------------------------------------------

 அனர்த்த நிலைமைகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

----------------------------------------------------

 அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் இழப்பீடு!

---------------------------------------------------

கண்டியில் அவசரகால பேரிடர் நிலை பிரகடனம்!

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை