கண்டியில் அவசரகால பேரிடர் நிலை பிரகடனம்!
#SriLanka
#weather
#kandy
Thamilini
1 hour ago
நிலவும் பாதகமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தில் அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அவ் மாவட்ட செயலாளர் இன்று தெரிவித்தார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
