16 கோடிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் பட நடிகை

#Actress #TamilCinema #Birthday #celebration #L4
Prasu
3 months ago
16 கோடிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லெஜண்ட் பட நடிகை

ஹிந்தி, தெலுங்கில் பிரபல நடிகையாக இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் லெஜெண்ட் சரவணன் ஹீரோவாக நடித்த லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் தனது 32வது பிறந்தநாளை ஊர்வசி கொண்டாடி இருந்தார். அதில் அவர் வெட்டிய 7 அடுக்கு கொண்ட கேக் தான் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் வைரங்கள் பதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் அந்த கேக் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய் என செய்தி வெளியாகி இருக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4