திரைத்துறைக்கு ஓய்வை அறிவித்த பழம்பெரும் நடிகை துளசி

#Actress #TamilCinema #Retire #Movies
Prasu
56 minutes ago
திரைத்துறைக்கு ஓய்வை அறிவித்த பழம்பெரும் நடிகை துளசி

பழம்பெரும் நடிகை துளசி திரைவாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகை சாவித்ரி மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சீதாலட்சுமி, சங்கராபரணம் ஆகிய படங்களுக்காக தெலுங்கு திரையுலகின் நந்தி விருதை இருமுறை பெற்றுள்ளார்.

இவர் நடித்த படங்களில் டிஸ்கோ சிங், நல்லவனுக்கு நல்லவன், சகலகலா வல்லவன், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும்.

images/content-image/1763714802.jpg

------------------------------------------------------------------------------------

Veteran actress Tulasi has announced her retirement from film industry.

On her Instagram page, she said that she will dedicate her life to Shirdi Sai Baba.

She made her debut in cinema as a child artist through actress Savitri and has acted in more than 200 films in Tamil, Telugu and Kannada.

She has won the Nandi Award of the Telugu film industry twice for the films Seethalakshmi and Sankaraparanam.

Notable films she has acted in include Disco Singh, Nallavanukku Nallavan, Sagalakala Vallavan, and Panniyarum Padminiyum.

------------------------------------------------------------------------------------

ප්‍රවීණ නිළි තුලාසි චිත්‍රපට කර්මාන්තයෙන් විශ්‍රාම ගැනීම නිවේදනය කර ඇත.

ඇය සිය ඉන්ස්ටග්‍රෑම් පිටුවේ සඳහන් කර ඇත්තේ ෂිර්ඩි සායි බාබා වෙනුවෙන් තම ජීවිතය කැප කරන බවයි.

ඇය නිළි සාවිත්‍රි හරහා ළමා කලාකාරිනියක් ලෙස සිනමාවට පිවිසි අතර දෙමළ, තෙළිඟු සහ කන්නඩ චිත්‍රපට 200 කට අධික සංඛ්‍යාවක රඟපා ඇත.

සීතාලක්ෂ්මි සහ සංකරපරනම් චිත්‍රපට සඳහා ඇය දෙවරක් තෙළිඟු චිත්‍රපට කර්මාන්තයේ නන්දි සම්මානය දිනා ගෙන ඇත.

ඇය රඟපෑ කැපී පෙනෙන චිත්‍රපට අතර ඩිස්කෝ සිං, නල්ලවනුක්කු නල්ලවන්, සාගලකලා වල්ලවන් සහ පන්නියාරුම් පද්මිනියම් ඇතුළත් වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!