நடன ஒத்திகையின் போது காயமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர்

#Cinema #Accident #Actress #Injury #Song #dance #Bollywood
Prasu
1 hour ago
நடன ஒத்திகையின் போது காயமடைந்த நடிகை ஷ்ரத்தா கபூர்

முன்னணி பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடன ஒத்திகையின் போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் ‘ஈதா’ படத்தின் ஒத்திகையின் போதே இவ்வாறு ஏற்பட்டுள்ளது.

நடனத்தின்போது இடதுகால் விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை இரண்டு வாரத்திற்கு இயக்குநர் உடேகர் நிறுத்தி வைத்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!