அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்

#SriLanka #Police #people #government #Mobile #Emergancy
Prasu
1 month ago
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய இலங்கையின் முக்கிய தொலைபேசி இலக்கங்கள்

பிரதமர் 

011-2321406

அவசர பொலிஸ் பிரிவு 

119011-5717171

அம்புலன்ஸ் (கொழும்பு) 

110

பெண்களிற்கெதிரான வன்முறைகள் 

1938

அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் 

1919

நீர் வடிகாலமைப்புச் சபை 

1939

போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் 

1984

குடியகல்வு மற்றும் குடிவரவு 

1962

கல்வி அமைச்சு 

1988

விசாரணை மற்றும் கண்காணிப்பு 

1905

IMEI மீளாய்வு அலகு 

1909

விவசாயிகளுக்கான சேவைகள் 

1918

மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் 

1996

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களது முறைபாடுகள் 

1989

தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் 

1984

நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் 

1977

மொழிகள் சார் பிரச்சினைகள் 

1956

உளநலம் சார் பிரச்சினைகள் 

021 222 6666

சட்ட உதவி ஆணைக்குழு 

021 222 4545

சிறுவர் துஸ்பிரயோகம் 

1929

பரீட்சை திணைக்களம் 

1911

உயர்கல்வி அமைச்சு 

1918

தேசிய உதவி மையம் 

118

போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு 

011-2691111

குருதி வங்கி 

011-2695728011-2692317011-2674799

செஞ்சிலுவை 

011-2672727

தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் 

011-2422222110

இராணுவ தலைமையகம் 

011-2432682

வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு 

011-2691500011-2437515011-2330646

குற்றப்பிரிவு 

011-2691500

பொலிஸ் தலைமையகம் 

011-2421111

மின்சார தடை 

011-2466660011-4617575

அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் 

011-2421052

தொலைபேசி இணைப்பு 

112

தேசிய அவசர பிரிவு 

011-2691095011-2699935

விபத்து பிரிவு 

011-2693184

சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை 

011-2437744

மோசடி பணியகம் 

0112583512

சட்ட உதவி ஆணைக்குழு 

0112433618

கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் 

011-2691111

செஞ்சிலுவை அம்புலன்ஸ் 

011-5555505

மத்திய பேருந்து நிலையம் – புறக்கோட்டை 

011-2329606

இலங்கை மின்சக்தி நிறுவனம் 

1910

விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் 

1920

அவசர அதிவேக பிரிவு 

1969

இலங்கை மின்சார சபை 

1987

தேசிய வைத்தியசாலை 

1959

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு 

1966

வீதி அபிவிருத்தி அதிகாரசபை 

1968

தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் 

1900

புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) 

011-2842052

கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு 

011-2434215

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை