லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

#SriLanka #prices #government #Litro Gas #L4
Prasu
5 months ago
லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

லிட்ரோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.

இதே நேரத்தில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து ரூ.750 புதிய விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4