மக்களிடம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்துள்ள கோரிக்கை!

#SriLanka #Election #Vote
Thamilini
1 year ago
மக்களிடம் மஹிந்த தேசப்பிரிய முன்வைத்துள்ள கோரிக்கை!

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "வாக்கு நமது உரிமை, வாக்கு நமது சக்தி, வாக்கு நமது குரல், நமது வாக்குதான் நாட்டின் எதிர்காலம். அதனால்தான்  வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை