ஸ்விஸ்ட்லாண்ட் நாட்டிலே திருட படுகின்ற வங்கி கணக்கில் இருக்கின்ற பெரும்தொகையான பணங்கள் .......

#Bank #Crime #swissnews #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஸ்விஸ்ட்லாண்ட் நாட்டிலே திருட படுகின்ற வங்கி  கணக்கில் இருக்கின்ற பெரும்தொகையான பணங்கள் .......

வங்கிக்கணக்கில் இருக்கின்ற பலருடைய பணங்கள் திருட படுகின்றது இது காணக்கூடிய விடயமாக காணப்படுகின்றது 

இது ஒரு இணைய குற்றம் என்று கூறப்படுகின்ற சட்ட விரோத செயலக உலக ரீதியில் கணிக்கப்படுகின்றது இருந்தாலும் கூட இதை ஒரு தொழிலாக வைத்து பலருடைய வாங்கி கணக்குகளை அல்லது வாங்கி அட்டைகளை திருடியோ அல்லது வங்கி அட்டை மூலமாக பணங்களை செலுத்துகின்ற பொது அந்த அட்டையின் உடைய பின் பக்கம்,அல்லது முன் பக்கமோ பிரதி செய்தோ வாங்கி அட்டையை போலியாக செய்து பலர் பல நாட்டவர்கள் பல நட்டுகளில் இருந்து மற்றவர்களின் பணத்தை திருடி கொண்டு இருக்கின்றார்கள் .

சிலர் ஒரு அட்டையில் இருந்து இன்னொரு அட்டைக்கு இன்னொரு வங்கி கணக்குக்கு பணத்தை பரிமாற்றம் செய்து திருடிக்கொண்டு இருப்பதை சில சமூக வலைத்தலங்களில் செய்திகளை பார்த்து இருக்கின்றோம் சுவிஸ் லாண்ட் நாட்டிலே தமிழர்களை குறி வைத்து பல திருட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது பல வழிகளாக நடைப்பெற்று வருகின்றது

அந்த வகையிலே சுவிஸ் லாண்டிலே சூரிச் மாநகரித்திலே ஒரு நபருடைய வங்கி அட்டையில் இருந்து பெரும் தொகையான பணத்தை வேறு ஒரு வங்கி கணக்கிற்கு மாத்தி கொள்ளையிட பட்டு இருக்கின்றது அந்த பணம் வேறு ஒரு நாட்டிற்ட்க்கு சென்று இருக்கின்றது 

அந்த வகையிலே லங்கா4 ஊடகத்தின் எச்சரிக்கையாக அனைவரும் உங்களின் வங்கி அட்டையின் உடைய பின் புறத்தில் உள்ள 3 இலக்கங்களை யாருக்கும் தெரியாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள் 

சில வேளைகளில் வங்கிகளின் சிஏஹ் இலக்கம் பின் புறத்திலே இருக்கின்றது அதனால் பின் பக்க பிரதியும் சில பேருக்கு தேவைபடும் அதனால் நீங்கள் அந்த 3 நம்பரையும் மறைத்து விட்டு அதனை காட்டுங்கள் இப்பிடியான உண்மையான தகவல் அறிந்த பின்பு தான் எவ் விடயத்தை உங்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துகின்றோம்.

                                                                                                                         

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை