இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள ஆறு பேர் கொண்ட சுவிஸ் மீட்புக் குழு
#SriLanka
#Switzerland
#Flood
#Rescue
Prasu
1 hour ago
புயல் பாதித்த இலங்கைக்கு சுவிட்சர்லாந்து நிபுணர்கள் மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை சர்வதேச உதவிக்கான வேண்டுகோளை விடுத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
இதையடுத்து, ஆறு பேர் கொண்ட சுவிஸ் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீர், மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் நிபுணர்கள் உள்ளனர்.
(வீடியோ இங்கே )