இன்றைய (30.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு

#SriLanka #Sri Lanka President #Lanka4 #Tamilnews #news
Mayoorikka
2 years ago
இன்றைய (30.12.2023) முக்கிய செய்திகளின் தொகுப்பு

இன்று இலங்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களாக தமிழர்களின் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்கும், சிங்கள வேட்பாளருக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கப்பெறாமல் தடுப்பதற்கும் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்ற தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

 மேலும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

 இது மேலும் முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்

கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்ச்சியில் குழப்பம் விளைவித்த கும்பல்!

வட் வரியால் அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் கட்டணங்கள் : இலங்கை மக்களுக்கு எழுந்துள்ள சிக்கல்!

 கொழும்பு வைத்தியசாலையில் தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்!

 ஐக்கிய மக்கள் சக்தி மற்றும், சுகந்த ஜனதா சபைக்கு இடையில் மலர்ந்த புதிய கூட்டணி!

புதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 ஓமானிற்கு வேலைக்கு சென்ற இலங்கை இளைஞன் நிர்க்கதி நிலை!

 இலங்கை பாடசாலைகளின் கல்வி முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்!

 கிளிநொச்சியில் ஆசானிக்கு கௌரவிப்பு!

images/content-image/2023/12/1703951314.jpg

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் கிளிநொச்சி இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம்!

அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு

 பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

 அடுத்த ஆண்டு முதல் தபால் கட்டணத்தில் மாற்றம்! 

 இந்திய பெருங்கடலில் சற்று முன்னர் பரிய நில நடுக்கம் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

 இலங்கைப் பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள்!

 அரச ஊழியர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!

 இந்திய வம்சாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சல் முத்திரை!

வீட்டுத்திட்டம் மூலம் மக்களை கடனாளிகளாக்காதீர்கள்! பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

 நாட்டின் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

 கஜேந்திரகுமார் களமிறங்கினால் அவருக்கே வாக்களிப்பேன்! விக்னேஸ்வரன்

 நாடளாவிய ரீதியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது!

 சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நாடுகளில் முதல்நிலையில் இலங்கை!

 இந்து சமுத்திரத்தில் மேலும் நிலநடுக்கங்கள் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை!

 வரிக் கோப்பினை திறப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

 பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுத்தாக்கல்!

 துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்கள் : விநியோகிக்க முடியாத பட்சத்தில் பழுதாகும் அபாயம்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!