புதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #government #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
புதிய ஆண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வேலைத்திட்டத்தை அமைச்சரவையில் முன்வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதில் பங்கேற்குமாறு அனைத்து அமைச்சரவை அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணங்களுக்கு இணைந்துள்ள அமைச்சர்களும் இதில் கலந்துகொள்வதற்காக நாட்டுக்கு வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

 இந்த ஆண்டுக்கான அமைச்சரவைக் கூட்டம் கடந்த டிசம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!