கொழும்பு வைத்தியசாலையில் தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆக்சிஜனுக்கு பதிலாக கரியமில வாயு கொடுக்கப்பட்டதால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே