கர்நாடகாவில் தனியார் பேருந்து விபத்து - 17 பேர் மரணம்
#India
#Death
#Accident
#Bus
#Karnataka
Prasu
3 hours ago
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் எரிந்த எச்சங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை வெளியே எடுக்கவும், உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )