அவிசாவளையில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து - மூவர் பலி!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
அவிசாவளையில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து - மூவர் பலி!

அவிசாவளை அமிதிரிகல பகுதியில் இன்று (8) மதியம் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். 

கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கு பின் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் 05 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4