நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இஸ்மாயில் முத்து முஹம்மது!
#SriLanka
Mayoorikka
57 minutes ago
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.
சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
