வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் நிறுத்தி வைப்பு!
#SriLanka
#Parliament
Thamilini
1 hour ago
பேரிடர் சூழ்நிலை காரணமாக, வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
சில அரசாங்க அலுவல்களை கவனிக்க நாளை சபை சிறிது காலத்திற்கு கூட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இழந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் வகையில், டிசம்பர் 1 திங்கள் மற்றும் டிசம்பர் 2 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை விவாதம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
