ஹாங்கொங்கில் தீ விபத்து - நால்வர் பலி!
#SriLanka
#Hong_Kong
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
44 minutes ago
ஹாங்கொங்கில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
வடக்கு தை போ பகுதியில் உள்ள குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீயை கட்டுப்படுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதியூடான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
