நுகேகொடை பேரணி - புறக்கணிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க!

#SriLanka #ravi karunanayake #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
35 minutes ago
நுகேகொடை பேரணி - புறக்கணிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க!

இந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற்ற  கூட்டு எதிர்க்கட்சி பேரணிக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்தார். 

 "ஐக்கிய தேசியக் கட்சி தலை தூக்க முயற்சிக்கும் நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு பேர் கேள்வி கேட்கிறார்கள். 

இருப்பினும், இந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, ஒற்றை வலுவான எதிர்க்கட்சியாக ஒன்றிணைய முயற்சிப்போம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். 

 மறைந்த அமைச்சர் லலித் அதுலத்முதலியின் 89 வது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் மேற்படி கூறியுள்ளார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை