நீதியின் காவலன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு நாளைய தினம் மாபெரும் பாராட்டு விழா!
#SriLanka
Mayoorikka
1 month ago
இந்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் துணிச்சல் மிகுந்த , அளப்பரிய சேவை ஆற்றி இந்த வருடம் நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மதிப்புக்குரிய முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களை கௌரவிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் வேலணை மண்ணின் மைந்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேவை நலன் பாராட்டு விழா நாளையதினம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலண்டன் பிறென்ட் மாநகர முதல்வர் பிரதம அதிதியாக கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
