பிரபல தொடர்கதை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை
#Death
#Actress
#Tamil
Prasu
1 hour ago
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி வரும் தொடர் ஒன்றில் நடித்து வரும் 39 வயது நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ராஜேஸ்வரிக்கும் அவரது கணவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கணவருடன் பிரிந்து சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தபோது அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டிவி நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களிடமும், மற்ற தொலைக்காட்சி நடிகைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(வீடியோ இங்கே )