கோல்டன் குளோப் விருது பெற்ற பாலிவுட் நடிகை ஆலியா பட்
#Cinema
#Actress
#Award
#Bollywood
Prasu
3 hours ago
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் வரும் 13ம் திகதி வரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக 'கோல்டன் குளோப்' விருது வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோல்டன் குளோப் தனது எக்ஸ் வலைதளத்தில், கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த செங்கடல் திரைப்பட விழாவில் நடிகர் அமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது.
(வீடியோ இங்கே )