இந்தோனேசியாவில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் மரணம்

இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் பயங்கர வெடிவிபத்தும் ஏற்பட்டது.
இந்த விபத்தில் 10 பணியாளர்கள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
------------------------------------------------------------------------------------
An oil tanker was docked for repairs at the Tanjung Kuningan port on the island of Batam, Indonesia.
A large number of workers were working on the ship when a gas tank caught fire and a huge explosion occurred.
10 workers were killed in the fire. Another 21 were injured. They were taken to a nearby hospital for treatment. Four of them are in critical condition.
------------------------------------------------------------------------------------
ඉන්දුනීසියාවේ බටම් දූපතේ තන්ජුන් කුනින්ගන් වරායේ අලුත්වැඩියා කටයුතු සඳහා තෙල් ටැංකියක් නැංගුරම් ලා තිබුණි.
ගෑස් ටැංකියක ගින්නක් හටගෙන විශාල පිපිරීමක් සිදු වන විට කම්කරුවන් විශාල පිරිසක් නෞකාවේ වැඩ කරමින් සිටියහ.
ගින්නෙන් සේවකයින් 10 දෙනෙකු මිය ගියහ. තවත් 21 දෙනෙකු තුවාල ලැබූහ. ඔවුන් ප්රතිකාර සඳහා අසල රෝහලකට ගෙන යන ලදී. ඔවුන්ගෙන් හතර දෙනෙකුගේ තත්ත්වය බරපතල ය.
(வீடியோ இங்கே )



