வடக்கு மற்றும் கிழக்கில் 100 பாடசாலைகளை புனரமைக்க ஜப்பான் உதவி

#SriLanka #School #Japan #AnuraKumaraDissanayake #North #East
Prasu
1 month ago
வடக்கு மற்றும் கிழக்கில் 100 பாடசாலைகளை புனரமைக்க ஜப்பான் உதவி

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் முன்னெடுக்க ஜப்பான் உத்தரவாதமளித்துள்ளது.

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

images/content-image/1759250468.jpg

------------------------------------------------------------------------------------

Japan has pledged to carry out future projects for the reconstruction and modernization of 100 schools in the Northern and Eastern provinces.

This was agreed upon during discussions between the Founding Chairman of the Nippon Foundation and the President.

President Anura Kumara Dissanayake, who is on an official visit to Japan at the invitation of the Japanese government, met with the Founding Chairman of the Nippon Foundation, Yohei Sasakawa, at the Imperial Hotel in Tokyo and engaged in discussions.

------------------------------------------------------------------------------------

උතුරු හා නැගෙනහිර පළාත්වල පාසල් 100ක් ප්‍රතිසංස්කරණය හා නවීකරණය කිරීම සඳහා අනාගත ව්‍යාපෘති ක්‍රියාත්මක කිරීමට ජපානය ප්‍රතිඥා දී තිබේ.

නිපොන් පදනමේ ආරම්භක සභාපතිවරයා සහ ජනාධිපතිවරයා අතර පැවති සාකච්ඡාවලදී මේ පිළිබඳව එකඟ විය.

ජපන් රජයේ ආරාධනයෙන් ජපානයේ නිල සංචාරයක නිරත ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා, ටෝකියෝ හි ඉම්පීරියල් හෝටලයේදී නිපොන් පදනමේ ආරම්භක සභාපති යොහෙයි සසකාවා මහතා හමුවී සාකච්ඡාවල නිරත විය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!