உலக அழகி ஷேகோ கேலே இலங்கை வருகை!
#SriLanka
#Miss World
#SouthAfrica
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 month ago
2024 உலக அழகி போட்டியில் முதலிடம் பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஷேகோ கேலே(Tshego Gaelae) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையில் நடைபெறவிருக்கும் 2025 திருமதி இலங்கை உலக அழகி போட்டியின் தலைமை நடுவராகப் பணியாற்றுவதற்காக அவர் இலங்கை வந்துள்ளார்.
இவர் நேற்று (29) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு கட்டுநாயாக்க விமான நிலையத்திற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது பாரம்பரிய கண்டிய நடனம் ஆடி அவர் வரவேற்கப்பட்ட நிலையில் ஷேகோ கேலேவும் அவர்களுடன் சேர்ந்த நடனமாடிய காணொளி வைரலாகி வருகின்றது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
