பிரான்சில் சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

#Flight #France #Airport #Rain #Climate
Prasu
9 hours ago
பிரான்சில்  சீரற்ற வானிலை காரணமாக விமான சேவைகள் பாதிப்பு

ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் 20% சதவீதமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 3.30 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை இந்த சேவைகள் தடைப்படுவதாக Direction générale de l'aviation civile (DGAC) அறிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக இந்த சேவைதடைப்படுகிறது. பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு இடி மின்னல் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓர்லி விமான நிலையத்தைச் சூழ இடி மின்னல் தாக்குதல்கள் அதிகமாக பதிவாகும் என Météo France அறிவுறுத்தியதை அடுத்து, ஓர்லிக்கு வரும் விமானங்கள் திசைமாற்றப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!