பிரான்சில் இரண்டாவது ஈபிள் கோபுரத்தை கட்டிய 77 வயது முதியவர் மற்றும் 22 வயது பேரன்

#France #Building #Record
Prasu
2 hours ago
பிரான்சில் இரண்டாவது ஈபிள் கோபுரத்தை கட்டிய 77 வயது முதியவர் மற்றும் 22 வயது பேரன்

பிரான்சில், ஓய்வு பெற்ற மெக்கானிக் ஒருவரும் அவரது பேரனும் சேர்ந்து தங்கள் தோட்டத்தில் ஈபிள் கோபுரம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள். ஓய்வு பெற்ற மெக்கானிக்கான Jean-Claude Fassler (77), தன் பேரனான Kilian Antenat (22) உடன் இணைந்து ஈபிள் கோபுரம் ஒன்றைக் கட்டியுள்ளார்கள்.

அப்படியே ஈபிள் கோபுரத்தை அச்சில் வார்த்ததுபோல் உள்ளது அவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஈபிள் கோபுரம். ஒரே வித்தியாசம்தான், ஒரிஜினல் ஈபிள் கோபுரத்தின் உயரம் 330 மீற்றர், Fassler உருவாக்கியுள்ள ஈபிள் கோபுரத்தின் உயரல் 30 மீற்றர், இந்த கோபுரத்தை Fasslerம் அவரது பேரனும் இணைந்து எட்டு ஆண்டுகள் உழைத்து கட்டியுள்ளார்கள்.

அந்த கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், அதன் முதலாவது தளத்தில் ஒரு இரவை செலவிட இருக்கிறார் Fassler.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!