இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் மே தினக் கூட்டம் யாழில்!

#SriLanka #Protest #Lanka4 #may day #IlankaThamilarasukKadsi #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
4 months ago
இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் மே தினக் கூட்டம் யாழில்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியினர் மே தினக் கூட்டம், யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 இன்று(01) காலை இடம்பெற்ற மே தினக் கூட்டம் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

 இதன் போது கட்சியின் பதில்த் தலைவர் சி.வி.கே.சிவஞானம் , செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் , பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிறில் சொலமன், கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சி உரைகள் நிகழ்த்தினர். மே தின நிகழ்வில் நூற்றுக் கணக்கான கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து்கொண்டனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746052587.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!