மரண அறிவித்தல் - அமரர் திருமதி யசோதரன் தர்சிகா!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் திருமதி யசோதரன் தர்சிகா!

கிளி /வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது பிரான்சில் வசித்து வந்தவருமான திருமதி யசோதரன் தர்சிகா (உஷா )அவர்கள் 10.11.2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 02:00 மணியளவில் அன்னாரின் நயினாதீவு_இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

images/content-image/1765776315.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!