வெசாக் பண்டிகை - தன்சல் வழங்குவதற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
4 months ago

எதிர்வரும் வெசாக் பண்டிகைக்காக நடத்தப்படும் தன்சலக்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா கூறுகையில், டான்சல நடைபெறும் இடத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் தொடர்புடைய பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தன்சல பதிவு மே 9 ஆம் திகதிக்கு முன் முடிக்கப்பட வேண்டும் என்று திரு. சமில் முத்துக்குடா தெரிவித்தார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



