அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!
#SriLanka
#world_news
#Earthquake
#Tamilnews
Thamilini
6 months ago
அமெரிக்காவின் சான் டியாகோ பகுதியில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தரை மட்டத்திலிருந்து 13.4 கிலோமீட்டர் ஆழத்தில் அதன் மையப்பகுதி பதிவானதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதன் தாக்கம் கலிபோர்னியாவின் ஆரஞ்சு மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டங்கள் வரை உணரப்பட்டது.
சான் டியாகோ சஃபாரி பூங்காவில் வசிக்கும் யானைக் கூட்டமும் நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கலக்கமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
