போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகை கைப்பற்றிய கடற்படை!
#SriLanka
#drugs
#Navy
#ADDAADS
#SHELVA FLY
Mayoorikka
2 weeks ago

போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று சனிக்கிழமை (12) கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



