சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க வியட்நாம் பயணமாகும் ஜனாதிபதி!
#SriLanka
#Tamilnews
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA FLY
Thamilini
7 months ago
சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வியட்நாம் செல்லவுள்ளார்.
'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் 2025 சர்வதேச வெசாக் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. சுமார் 80 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள வியட்நாம் பௌத்த நிலையத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சுமார் 1,000 சர்வதேச பிரதிநிதிகள் உட்பட 2,000 பேர் வரை பங்கேற்க உள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
