இலங்கையின் வரித்திருத்தங்களை மீளாய்வு செய்யும் சர்வதேச நாணய நிதியம்!

#SriLanka #IMF
Thamilini
11 months ago
இலங்கையின் வரித்திருத்தங்களை மீளாய்வு செய்யும் சர்வதேச நாணய நிதியம்!

இலங்கை முன்மொழிந்துள்ள வரி திருத்தங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் மீளாய்வு செய்யப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

 இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு IMF நிர்வாக சபையினால் அங்கீகரிக்கப்பட உள்ளது. 

 இந்த மதிப்பீட்டின் முழு விவரங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் அறிக்கையில் சேர்க்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குநர் ஜூலி கோசாக் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை