அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம்!
#SriLanka
#Harsha de Silva
Thamilini
11 months ago
அரச நிதி தொடர்பான குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்தார்.
ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன், மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.