கதிர்காமம் பகுதியில் படகோட்டிச் சென்ற 05 சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
#Accident
Dhushanthini K
8 months ago

செல்ல கதிர்காமம் பகுதியில் படகோட்டிச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்த விபத்து இன்று (07) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
05 சிறுவர்கள் படகோட்டிச் சென்றதுடன், அதில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



