இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கைச்சாத்திடப்பட்ட எரிபொருள் ஒப்பந்தம்
#India
#Russia
#Putin
#Agreement
#NarendraModi
Prasu
1 hour ago
இந்தியாவிற்கு தடையின்றி எரிபொருளை வழங்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )