காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் : உள்நாட்டு அரசாங்கத்தின் பொறிமுறையை ஏற்கமாட்டோம்!
#SriLanka
Thamilini
11 months ago
08 மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் உள்நாட்டு அரசாங்கத்தின் எந்த பொறிமுறைகளையும் ஏற்கப்போவதில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளதுடன், சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.



