லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து தாக்குதல் : 20 பேர் பலி!

#SriLanka #Hezbollah
Thamilini
1 year ago
லெபனானில்  ஹிஸ்புல்லா போராளிகளை குறிவைத்து தாக்குதல் : 20 பேர் பலி!

லெபனானின் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா போராளிகள் தங்கியுள்ள இடங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தாக்குதலுக்கு முன் எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது. 

 இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சடலங்களை தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!